தடகளம் தேசிய ஓபன் தடகள போட்டியின் கடைசி நாளில் தமிழகத்திற்கு மேலும் 2 தங்கப்பதக்கம் நமது நிருபர் செப்டம்பர் 20, 2021 தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி நாளில் தமிழகத்திற்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிட்டியது.